பல்லடம் வழித்தடம் பாதுகாப்பானதா ? PART-2

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பெருகிவரும் விபத்துக்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். யாருமே சிந்தித்தே பார்க்கமுடியாத விதத்தில் விபத்துக்கள் பல்லடத்தில் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கினறனர். சமீபத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதற்கு பிறகு விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் விபத்துக்களால் உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளது. இதனிடையே பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் யூனியன் அலுவலகம் முன்பாக கோவையில் இருந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக எடை மற்றும் நீளத்துடன் அலுமனிய பைப்கள் சுமார் 1600 கிலோ … Continue reading பல்லடம் வழித்தடம் பாதுகாப்பானதா ? PART-2